என்றென்றும் அன்புடன் உங்கள் SAMSUDEEN.M.S.

Wednesday, March 31, 2010

N.சத்தியமூர்த்தி கவிதை

இத்தனை காலம்
தவித்துக் காத்திருந்தவளும் வந்தாள்.
எதிர்பார்த்த எதுவும்
நிகழக் காணோம்
சில முடிச்சுகள் அவிழ்ந்த போதும்
புதியவைகள் இருக்கிக் கொண்டன.
முகம் திருப்பி விடை பெற்றோம்
வேறெங்கோ மூச்சு விட.


நன்றி: N. Sathiyamoorthy

1 comment:

  1. என்னா ராசா, துாள் கௌப்புற? யாருடா அது? சொல்லவேயில்ல?

    நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete