என்றென்றும் அன்புடன் உங்கள் SAMSUDEEN.M.S.

Wednesday, June 2, 2010

அழகிய பெரியவன் கவிதைகள்

என் கண்களை படிக்க தெரியாதவளாய்
யாசகனைப் போல் முதுகின்
பின் நிற்கும்
என் முகம் உணராதவளாய்
என் மொழியில்
தகித்திருக்கும்  அர்த்தம புரியாதவளாய்
இருக் கின்ற உன்னிடம்
திக்க்கற்றவனாய் நிற்கிறேன்
இரத்தம் கசிந்த்திடு மென்
வலியை கடத்தத்  தெரியாமல்

நன்றி : திரு அழகிய பெரியவன் அவர்கள்